கோலிவுட்டில் கோலோச்சிய பெண் இயக்குனர்கள்

சினிமா இயக்குனர்களாக பெரும்பாலும் ஆண்களே கோலோச்சிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் சிறந்த பங்களிப்பை வழங்கிய பெண் இயக்குனர்கள் பற்றிய சிறப்பு தொகுப்பை காணலாம். தமிழ் திரைப்படத் துறையில் நடிப்பு, ஆடை வடிவமைப்பு, சிகை அலங்காரம் போன்ற துறைகளில் மட்டுமே பெரும்பான்மையான பெண்களின் பங்களிப்பு உள்ளன. ஆண் இயக்குனர்களுக்கு நிகராக பெண் இயக்குனர்கள் இடம்பெறவில்லை என்றாலும், வெற்றிப்படங்களை கொடுத்தவர்கள் பட்டியலில் சில பெண் இயக்குனர்களும் இடம்பெற்றுள்ளனர். டி.பி.ராஜலட்சுமி அவர்களில் முதன்மையானவர் டி.பி.ராஜலட்சுமி, தமிழ் சினிமாவிலும், தெலுங்கிலும் முதல் … Continue reading கோலிவுட்டில் கோலோச்சிய பெண் இயக்குனர்கள்